Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு

2 years ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

உயரடுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைவாக விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபரின் சிபாரிசுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள், 2 ஜீப் வண்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பிரிவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை, நாளை (2)க்கு முன், அந்த பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி.யிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை, காவல்துறை போக்குவரத்து பிரிவில் நாளை மறுதினம் (3) ஒப்படைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சண்டிலிப்பாயில் ஐஸ் போதைப்பொருள், 300 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞர் கைது!
செய்திகள்

சண்டிலிப்பாயில் ஐஸ் போதைப்பொருள், 300 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞர் கைது!

October 9, 2026
வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! CERT எச்சரிக்கை!
செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! CERT எச்சரிக்கை!

October 9, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!

October 9, 2026
உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!
செய்திகள்

உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!

October 9, 2026
மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்து; தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக போக்குவரத்துத் தடை!
செய்திகள்

மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்து; தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக போக்குவரத்துத் தடை!

October 9, 2026
“யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மட்டும் போராடவில்லை!”; இளங்குமரன்
காணொளிகள்

“யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மட்டும் போராடவில்லை!”; இளங்குமரன்

October 9, 2026
Next Post
உலகில் மனிதர்கள் வசிக்கும் ஆபத்தான பகுதிகள்

உலகில் மனிதர்கள் வசிக்கும் ஆபத்தான பகுதிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு