குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
குவைத்தின் இரு வெவ்வேறு பகுதிகளில் இலங்கைப் பெண்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அலி சபா அல்-சேலம் மற்றும் ...










