பொத்துவில் வனப்பகுதியில் 60,000 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு – இருவர் கைது
பொத்துவில் - பக்மிடியாவ வனப்பகுதியில் கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை (22) மதியம் இந்த சம்பவம் ...










