கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கசிந்த தீ விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு
கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்துக்குள்ளானதில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த (20) ஆம் திகதி ...