அடுத்த பாப்பரசர் யார்?; பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பெயரும் பட்டியலில்
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு அடுத்த பாப்பரசரைத் தேர்தெடுக்க வேண்டிய கடப்பாடுள்ளது. ...