தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் கசிப்பு வழங்கியதாக பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு
தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் வாக்குக்காக கசிப்பு வழங்கியதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே ...