மட்டு திருப்பெருந்துறை மைதான காணியை சொந்தம் கொண்டாடி வந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர்; தடுத்து நிறுத்திய மக்கள்
மட்டக்களப்பு திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டு கழக மைதானத்தை தனது காணி என உறுதி உட்பட ஆவணங்களுடன் சென்று வேலி நாட்ட வந்த கொழும்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ...










