சபாத் இல்லத்தை தேடி விசாரித்த ஏழு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது
பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள், நேற்று (30) பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சுமார் ...










