போராட்டங்களில் ஈடுபட நேரிடும்; தபால் தொழிற்சங்க முன்னணி எச்சரிக்கை
தபால் ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாவிடின் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் ...










