யாழில் அரச வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் கைது
யாழ்ப்பாணத்தில் அரச வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நடவடிக்கை, யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்று ...










