அமெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலைக் கழுகு ; ஜோ பைடன் அதிகாரபூர்வ அறிவிப்பு
அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா். வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்” ...










