இளம் பாடசாலை ஆசிரியைக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களால் நடந்த மோசமான சம்பவம்
முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி ...










