Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பள்ளி சிறுவர் மற்றும் சிறுமிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்த இருவர் கைது

பள்ளி சிறுவர் மற்றும் சிறுமிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்த இருவர் கைது

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பள்ளி சிறுவர், சிறுமிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பி ஓடிய இன்னொருவரை பொலிசார் தேடி வருவதாக கூறப்படும் தகவல் தமிழ்நாடு, உசிலம்பட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பள்ளி சென்று வீடு திரும்பிய ஐந்து சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்களை பழனி, அலெக்ஸ்பாண்டி ஆகிய இருவர் மிரட்டியதாகவும், ஆடைகளை கழற்ற சொல்லி ஆபாசமாகத் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து, அந்த சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில், பொலிசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து பழனி மற்றும் அலெக்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், இவர்களுடன் இருந்த ரவி என்பவர் தப்பி ஓடிவிட்டதாகவும், செல்போனுடன் தப்பிய ரவியை பிடிக்க பொலிசார் வலை வீசி உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி சிறுவர், சிறுமிகளை மிரட்டி ஆபாசமாக படம் பிடித்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
திருகோணமலையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

திருகோணமலையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு