ஈரான் எல்லையை நோக்கி நகரும் அமெரிக்க போர்க்கப்பல்
ஈரானின் அணுஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை முடக்கும் வகையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஈரான் - அமெரிக்கா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் ...