இயர்போன் அணிந்து வீதியில் செல்லும் பாதசாரிகளுக்கு இனி நீதிமன்ற நடவடிக்கை
ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து கொண்டோ அல்லது இசையைக் கேட்டுக்கொண்டு வீதிகளில் செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக இனிவரும் நாட்களில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸாரின் ...










