Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை முதலிடம்!

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை முதலிடம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளதாக சர்வதேச சுற்றுலா ஊடகமான Big 7 Travel வெளியிட்டுள்ள அண்மைய தரவரிசை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாசார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்களின் தரம் மற்றும் உலகளாவிய பிரபலம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உலகின் முன்னணி தீவு சுற்றுலாத் தலங்களாக நீண்டகாலமாக விளங்கிய கிரீஸ், போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை பின்னுக்குத் தள்ளி இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கையின் செழுமையான பல்லுயிர் பெருக்கம், வளமான கலாசார மரபு மற்றும் குறுகிய நிலப்பரப்பிற்குள் கடற்கரை, மலைநாடு, வனவிலங்கு, வரலாற்றுச் சின்னங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஆகியவை இந்த அங்கீகாரத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இயற்கை, கலாசாரம், வனவிலங்கு மற்றும் எளிதான பயண வசதிகளை ஒரே சுற்றுப்பயணத்தில் அனுபவிக்கக்கூடிய நாடுகளின் மீது உலகளாவிய சுற்றுலாப் பயணிகளின் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை சர்வதேச தீவு சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் அந்த மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு
செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு

October 1, 2026
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!

October 1, 2026
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!
செய்திகள்

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

October 1, 2026
வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
செய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

October 1, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!

October 1, 2026
Next Post
இன்று முதல் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!

இன்று முதல் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு