வெப்ப அலையில் மட்டக்களப்பு; விளையாட்டுப்போட்டிகளை நடாத்த வேண்டாம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுவதன் காரணமாக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பாடசாலையின் வெளிக்கள செயற்பாடுகள், விளையாட்டு நிகழ்வுகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட ...










