“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபையில் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதேச சபை தவிசாளர் க. ...










