மன்னாரில் பனங்கள்ளுக்குள் முழுமையான நிலையில் இறந்த பல்லி; மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி!
மன்னாரில் நேற்று (29) விற்பனை செய்யப்பட்ட பனங்கள்ளுக்குள் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள் போத்தலிலேயே ...










