Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை இந்த இரு அதிகாரிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் ஏற்கனவே 21 சிறைக்கைதிகள் உயிரிழந்திருந்தனர். இதன் மூலம், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்
செய்திகள்

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்

August 28, 2026
அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்; தம்பதியினர் இருவர் கைது!
செய்திகள்

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்; தம்பதியினர் இருவர் கைது!

August 28, 2026
வடக்கு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

வடக்கு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு!

August 28, 2026
எப்பாவல லங்கா பொஸ்பேட்டுக்கு ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!
செய்திகள்

எப்பாவல லங்கா பொஸ்பேட்டுக்கு ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!

August 28, 2026
நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!
உலக செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!

August 28, 2026
தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை
செய்திகள்

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

August 28, 2026
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் பெண் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 கிலோ 'குஷ்' போதைப்பொருளுடன் பெண் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு