Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் பெண் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் பெண் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) அதிகாலை, விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, குறித்த பெண் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகநபரிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், நேற்று (13) காலை தொம்பே – பரன்கொட பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு விசேட சுற்றிவளைப்பில், 9 கிலோ 128 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 3 மனித எதிர்ப்பு கண்ணிவெடிகள், அவற்றுக்கான 3 பியூஸ் பாகங்கள், M16 ரக துப்பாக்கிக்கான 20 தோட்டாக்கள், 5 வாள்கள், ஒரு மின்னணு தராசு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்
செய்திகள்

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்

August 28, 2026
அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்; தம்பதியினர் இருவர் கைது!
செய்திகள்

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்; தம்பதியினர் இருவர் கைது!

August 28, 2026
வடக்கு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

வடக்கு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு!

August 28, 2026
எப்பாவல லங்கா பொஸ்பேட்டுக்கு ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!
செய்திகள்

எப்பாவல லங்கா பொஸ்பேட்டுக்கு ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!

August 28, 2026
நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!
உலக செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கு; பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!

August 28, 2026
தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை
செய்திகள்

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

August 28, 2026
Next Post
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு