இந்திய பிரதமர் போட்டியில் விஜய்? கருத்துக்கணிப்பில் 9.2% ஆதரவு!
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுத்து வருவதாக புதிய கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘இந்தியா டுடே–சிவோட்டர்’ நிறுவனங்கள் ...










