புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் விவகாரம்; சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, கல்வித்துறை ...










