மட்டக்களப்பில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான புணர்வாழ்வு மையம் திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் அவர்களை முழுமையாக மதுப்பழக்கத்திலிருந்து விடுவித்து, மீண்டும் சமூகத்தில் இயல்பாக வாழ வைக்கும் முயற்சியாக ...