Tag: Srilanka

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் ...

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

அம்பாறை மாவட்டத்தின் இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் "மது" என்றழைக்கப்படும் பெண் ஒருவர் ...

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம் பக்தர்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ...

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சர் ...

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

குழந்தைகளின் பசியை ஒழித்து, அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ENOUGH Campaign” அமைப்பின் விழிப்புணர்வு ஊர்வலமும் பரிசளிப்பு விழாவும் இன்று (05) மூதூரில் நடைபெற்றது. “எந்தவொரு ...

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

கடந்த ஒரு வருடமாக விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டின் ஒரு பகுதி, இன்னும் சிறிது நேரத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதவுள்ளதாக வெளிநாட்டு ...

அகில விராஜ் காரியவசம் கைது!

அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு ...

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்று தீவிரமடைந்து வருவதால், நாளை (06) முதல் பல பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 66 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது ...

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

மனிதர்களின் திருமணங்களே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மனித வடிவ ரோபோவான ‘பு சுனைதா’ திருமணம் செய்துகொண்டதாக வெளியான பதிவு ...

Page 189 of 2097 1 … 188 189 190 … 2,097
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு