இரவு 6 முதல் 10 வரை வீதி விளக்குகள் அணைப்பு; அரசாங்கத்தின் முடிவுக்கு மோட்டார் சைக்கிள் சங்கம் கடும் எதிர்ப்பு!
நாட்டில் இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை வீதி விளக்குகளை அணைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் கடும் எதிர்ப்பை ...










