பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு; வதந்திகளுக்கு பிரதமர் பதில்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை நியமிப்பது தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் முரண்பாடு ...










