டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்கள்; மூன்று மாதங்களாக கூடாரங்களில் வாழும் அவலநிலை
கண்டி மாவட்டத்தின் ஹந்தானை 4வது தூண் பகுதியில் டிட்வா சூறாவளி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள், இதுவரை அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் ...










