சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீர்த்தனனை விடுதலை செய்யக் கோரி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய ...










