ஓட்டமாவடியில் 78வது தேசிய சுதந்திர தினம்; ஊர்வலம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்
78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று (04)அல் சபா கிராமிய மீனவர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இராணுவத்தினர் ,கல்குடா ...










