”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
மாத்தறை, எளியகந்த பகுதியில் ‘பிரவுன்ஸ் ஹில்’ காணியை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரில் ஆஜராகாமல் அவர் சார்பில் சட்டத்தரணி ...










