எரிபொருள் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும்; அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு!
எரிபொருள் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை - இரட்டை இலக்க முறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ...










