Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!

சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தடுப்புக்காவலில் இருந்தபோது ஆடைகளின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.

இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலே, இதுவரை தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடவில்லை என்றும், உணவு மற்றும் நீரை உட்கொள்வதை தொடர்ந்து மறுத்து வருவதாகவும் மனோரி சலே கூறினார்.

மேலும், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அமர்ந்திருக்கவும் பேசவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், கை மற்றும் கால்களில் பலவீனம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

சுரேஷ் சலேவின் உயிரை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் ஊசிகள் மற்றும் திரவச் சிகிச்சைகள் மூலம் சிகிச்சை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தம்மை குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைக்காக அழைத்ததாகத் தெரிவித்த மனோரி சலே, அண்மையில் சுரேஷ் சலேவை ஆடைகளைக் களைந்து சோதனை செய்த சம்பவத்தை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் உத்தியோகபூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
Next Post
இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு