மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு ...










