Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் வட மாகாண ஆளுநர்!

யாழ்ப்பாணத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் வட மாகாண ஆளுநர்!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அருள்ராஜ் ,வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண,மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள், கடற்படையினர், சுகாதார உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உழவியந்திர சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!
செய்திகள்

உழவியந்திர சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!

August 22, 2026
பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான சிறுமி வழக்கு; கால் துடைப்பானில் சிக்கிய ஆதாரம்
செய்திகள்

பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான சிறுமி வழக்கு; கால் துடைப்பானில் சிக்கிய ஆதாரம்

August 22, 2026
மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கம்பி எண்ணுகிறார்
செய்திகள்

மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கம்பி எண்ணுகிறார்

August 22, 2026
பிரதமர் ஹரிணி இன்று யாழ் விஜயம் செய்யவுள்ளார்
செய்திகள்

பிரதமர் ஹரிணி இன்று யாழ் விஜயம் செய்யவுள்ளார்

August 22, 2026
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்
செய்திகள்

சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்

August 21, 2026
Next Post
இரண்டு வாரங்களில் பொருட்களின் விலைகள் குறைவடையும் சாத்தியம்!

இரண்டு வாரங்களில் பொருட்களின் விலைகள் குறைவடையும் சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு