யாரும் பார்த்திராத தாக்குதலை நடத்துவோம்; ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
ஈரானுடன் "உண்மையான உடன்படிக்கை" ஒன்று ஏற்பட்டு, அது முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...










