தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம்; முல்லைத்தீவு பெற்றோர்
வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் யாரும் வருகை தரவில்லை, வருகை தந்த கோட்டக்கல்வி பணிப்பாளர் உரிய பதிலை தரவில்லை எனக்கூறி பாடசாலையில் இருந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்துச் ...