மட்டக்களப்பில் திடீரென பெய்து ஓய்ந்த மழை; காத்தான்குடியில் 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திடீரென பெய்த மழை ஓய்ந்ததன் காரணமாக சில நாட்களுக்குள் 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக காத்தான்குடி சுகாதார ...