“அரகலய” வின் போது வீட்டு ஜன்னல் தீக்கிரை; காப்புறுதி, இழப்பீடு, புதிய வீடு ஆகிய மூன்றையும் பெற்றுள்ள அரசியல்வாதிகள்
‘அரகலய’வின் போது தீக்கிரையாக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது, புதிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் காப்புறுதி தொகையும் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர்களே தமது வீடுகளுக்கு தீ வைத்துக் ...