இரவு நேர களியாட்ட நிகழ்வுகளில் அதிக ஒலி எழுப்புவதை தவிர்க்குமாறு உத்தரவு
வவுனியாவில் தற்போது இடம்பெற்று வரும் இரவு நேர களியாட்ட நிகழ்வுகளில் அதிக ஒலி எழுப்புவதை மட்டுப்படுத்துமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜேயசேகர உத்தரவிட்டுள்ளார். வவுனியா ...