கியூஆர் முறைமை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அமுலுக்கு
பண்டிகைக் காலத்திற்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் விநியோகத்திற்கான QR முறைமை, இன்று (18) நள்ளிரவு முதல் மீண்டும் அமுலுக்கு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. சித்திரை ...










