Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமைச்சர் லால் காந்த சேர்த்த சொத்துக்கள் தொடர்பில் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அமைச்சர் லால் காந்த சேர்த்த சொத்துக்கள் தொடர்பில் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (17) முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.

வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர், வைத்தியர் சமல் சஞ்சீவவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் கே.டி. லால் காந்த 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு அமைவாக கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சமர்ப்பித்த சொத்து விபர அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தனக்கு 6.7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அசையா சொத்துக்கள் உள்ளதாக அமைச்சர் தனது சொத்து விபர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமையும், ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் தனது செலவுகளைக் கூட ஈடுகட்டுவது கடினம் என அவர் தெரிவித்திருந்த கருத்தையும் கருத்திற் கொண்டு இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை
செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை

August 14, 2026
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்; ஆதம்பாவா எம்.பி
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்; ஆதம்பாவா எம்.பி

August 14, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

August 14, 2026
மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்
செய்திகள்

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

August 13, 2026
இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை
செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை

August 13, 2026
நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்
செய்திகள்

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்

August 13, 2026
Next Post
மட்டு சித்தாண்டியில் மது அருந்த பணம் தராததால் தாயைக் கொலை செய்த மகன்!

மட்டு சித்தாண்டியில் மது அருந்த பணம் தராததால் தாயைக் கொலை செய்த மகன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு