ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு; சில மணிநேரத்திலேயே வெளியான எக்ஸ் தள பதிவு
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உள்நாட்டுப் பாதுகாப்பு துணை இராணுவப் பிரிவான பசிஜ் பிரிவின் தளபதியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. "இராணுவப் புலனாய்வுத் ...










