மட்டு வெல்லாவெளியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பகுதியில் இன்று (21) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து நிகழ்ந்ததாக ...










