Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யோஷித ராஜபக்ஷ ஆட்சேர்ப்பு விவகாரம்; முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

யோஷித ராஜபக்ஷ ஆட்சேர்ப்பு விவகாரம்; முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதியும் அத்மிரல் ஒப் த ப்ளீட் பதவியாளருமான வசந்த கரன்னாகொடவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இன்று (03) கைது செய்துள்ளது.

2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு அதிகாரி ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டபோது, தகுதிகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாதிருந்ததாகக் கூறப்படும் யோஷித ராஜபக்ஷவை அதிகாரி பதவிக்கு இணைத்தமை மற்றும் அன்றைய நடைமுறைகளுக்கு முரணாக அரச நிதியைப் பயன்படுத்தி அவருக்கு பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியமை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக வசந்த கரன்னாகொட இன்று முற்பகல் 10.05 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, விசாரணை அதிகாரிகள் அவரை ஆணைக்குழு வளாகத்திலேயே கைது செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு
செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு

October 1, 2026
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!

October 1, 2026
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!
செய்திகள்

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

October 1, 2026
வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
செய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

October 1, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!

October 1, 2026
Next Post
சுகாதாரத் துறையில் 2,652 பேருக்கு நியமனம்; முதல் கட்ட நியமனங்கள் நாளை!

சுகாதாரத் துறையில் 2,652 பேருக்கு நியமனம்; முதல் கட்ட நியமனங்கள் நாளை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு