ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு!
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் எவருக்கும் ...










