Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் திடீர் மாயம்!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் திடீர் மாயம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (23) காலை வழமைபோல் வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காணாமல் போன வைத்தியருக்குச் சொந்தமான கார், மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மஹியங்கனை நோக்கிப் பயணித்தமை பதிவாகியுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் போது, பதுளை–மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் நேற்று இரவு வைத்தியரின் கார் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கார் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன வைத்தியரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் இன்று அப்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், குற்றப் புலனாய்வுத் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சந்தேகத்திற்கிடமான பகுதிகளை முழுமையாகச் சோதனையிட்டு வருகின்றனர்.

வைத்தியர் காணாமல் போனமை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!
செய்திகள்

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!

August 24, 2026
அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!
செய்திகள்

அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

August 24, 2026
நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை
செய்திகள்

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

August 23, 2026
கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்
செய்திகள்

கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

August 23, 2026
முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

August 23, 2026
கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி
செய்திகள்

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி

August 23, 2026
Next Post
அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு