போதைப்பொருட்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்; பிரதமர் ஹரிணி
நாட்டில் போர் முடிவுக்கு வந்து நீண்ட காலம் கடந்த போதிலும், மக்களின் மனங்களில் இன்னும் முழுமையான அமைதி உருவாகவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...










