Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு புதிய தடைக்கு கோரப்பட்டுள்ள அனுமதி

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு புதிய தடைக்கு கோரப்பட்டுள்ள அனுமதி

7 months ago
in செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவிதப் பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய உத்தரவுக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவரும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியுமான பிரீத்தி இனோகா ரணசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த உத்தரவு முதற்கட்டமாக ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சுகள், நன்னடத்தை திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஊழியர்களுக்குப் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களின் கைரேகையை அடிப்படையாகக் கொண்ட தரவுத்தளம் மூலம் இந்தத் தடை அமுல்படுத்தப்படும் என பிரீத்தி இனோகா கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டில், சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில், பத்தாயிரத்து 455 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பிரீத்தி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவற்றில், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக 545 சம்பவங்களும், பாரிய பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 231 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அத்துடன், 38 பாலியல் வன்புணர்வு சம்பவங்களும், சிறுவர் திருமணங்கள் ஒன்பதும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 15 பாலஸ்தீனியர்கள் பலி!

காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 15 பாலஸ்தீனியர்கள் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு