பூமிக்கு அருகில் மறைந்துள்ள 25,000-க்கும் மேற்பட்ட விண்கற்கள்; நாசா கவலை
பூமிக்கு அருகில் மறைந்துள்ள ஆபத்தான விண்கற்கள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கணிப்பின்படி, 25,000-க்கும் மேற்பட்ட அத்தகைய விண்கற்கள் ...










